Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வாயசம்’ – பொருள் தருக

சரியான விடை: (C) காகம்
விளக்கம்: ‘வாயசம்’ என்பது காகத்தைக் குறிக்கும் சொல். காகத்திற்குக் காக்கை, கரடம், கொடி போன்ற பிற பெயர்களும் உண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கடல் கடந்த தமிழ்ச் சொற்கள் பல. கிரேக்க மொழியில் ‘தொண்டி’ என்ற சொல் எவ்வாறு அழைக்கப்பட்டது?விடை: திண்டிஸ்
  2. ‘பார்வையற்றோருக்கான’ எழுத்து முறையை <br />உருவாக்கியவர் யார்?விடை: லூயி பிரெய்லி
  3. ‘நன்மை’ – பிரித்து எழுதுகவிடை: நல்+மை
  4. ‘டைஸ்’ (dies) என்ற இலத்தீன் சொல்லுக்கு என்ன பொருள்?விடை: நாள்
  5. ‘சுகம்’ என்பது எந்த பறவையை குறிக்கும்?விடை: கிளி
  6. ‘மல்லல்’ – பொருள் தருகவிடை: வளமை
  7. “ஆடல் கண்டருளிய அணங்கு சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன்” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
  8. ‘சதகம்’ என்பது எத்தனை பாடல்களைக் கொண்ட நூல்?விடை: நூறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions