வினா விடை · பொதுத் தமிழ்
“நன்னயம்” – இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்:
சரியான விடை: (B) பண்புத்தொகை
விளக்கம்: நன்னயம் என்பது நன்மையான நயம் என விரிந்து பண்பு உருபு மறைந்து நிற்பதால் பண்புத்தொகை ஆகும். இச்சொல் ‘இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்’ என்ற குறளில் இடம்பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வெண்குடை’ என்பதுவிடை: பண்புத் தொகை
- குறுந்தொகையின் அடி வரையறை ......................விடை: 4 – 8
- பாரதியாரின் படைப்புகளுள் பொருந்தா ஒன்றைச் சுட்டிக்காட்டவும்விடை: பாஞ்சாலி சபதம்
- பொருந்தா ஒன்றைச் சுட்டவும்:விடை: வாரணம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்:விடை: குருவி, சக்கரம், மேளம், வானம்பாடி
- ‘விளைந்து முதிர்ந்த விழுமுத்து’ எனக் கூறும் நூல்விடை: மதுரைக்காஞ்சி
- பாஞ்சாலி சபதத்தின் சருக்கங்களுள் பொருந்தாத ஒன்றைச் சுட்டிக்காட்டவும்விடை: வெற்றிச் சருக்கம்
- பெர்கின்ஸ் பள்ளி எங்கு அமைந்துள்ளது?விடை: பாஸ்டன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
