வினா விடை · பொதுத் தமிழ்
பாரதியாரின் படைப்புகளுள் பொருந்தா ஒன்றைச் சுட்டிக்காட்டவும்
சரியான விடை: (A) பாஞ்சாலி சபதம்
விளக்கம்: பாஞ்சாலி சபதம் பாரதியார் இயற்றிய கவிதை நூல்; ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு ஆகியவை அவரது உரைநடைப் படைப்புகள். பாஞ்சாலி சபதம் மகாபாரதத்தின் சூதாட்ட நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்:விடை: குருவி, சக்கரம், மேளம், வானம்பாடி
- ‘வெண்குடை’ என்பதுவிடை: பண்புத் தொகை
- பாஞ்சாலி சபதத்தின் சருக்கங்களுள் பொருந்தாத ஒன்றைச் சுட்டிக்காட்டவும்விடை: வெற்றிச் சருக்கம்
- “நன்னயம்” – இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: பண்புத்தொகை
- ‘ஈ’ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: கொடுத்தல்
- குறுந்தொகையின் அடி வரையறை ......................விடை: 4 – 8
- ‘தமிழ் → திரமிள → திரவிட → திராவிட’ என உருவாயிற்று என்று கூறியவர்விடை: ஈராஸ் பாதிரியார்
- பொருந்தா ஒன்றைச் சுட்டவும்:விடை: வாரணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
