வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தா ஒன்றைச் சுட்டவும்:
சரியான விடை: (D) வாரணம்
விளக்கம்: தோணி, பஃறி, திமில் ஆகியவை கடலில் செல்லும் படகுகளைக் குறிக்கும் சொற்கள்; வாரணம் என்பது யானையைக் குறிக்கும். எனவே வாரணம் பொருந்தாச் சொல் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குறுந்தொகையின் அடி வரையறை ......................விடை: 4 – 8
- ‘விளைந்து முதிர்ந்த விழுமுத்து’ எனக் கூறும் நூல்விடை: மதுரைக்காஞ்சி
- “நன்னயம்” – இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: பண்புத்தொகை
- பெர்கின்ஸ் பள்ளி எங்கு அமைந்துள்ளது?விடை: பாஸ்டன்
- ‘வெண்குடை’ என்பதுவிடை: பண்புத் தொகை
- பிரித்து எழுதுக: செவிக்குணவுவிடை: செவிக்கு+உணவு
- பாரதியாரின் படைப்புகளுள் பொருந்தா ஒன்றைச் சுட்டிக்காட்டவும்விடை: பாஞ்சாலி சபதம்
- ‘அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ எனக் கூறியவர்விடை: ஔவையார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
