வினா விடை · பொதுத் தமிழ்
“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்” – ‘இடும்பை’ என்பதன் பொருள் என்ன?
சரியான விடை: (C) துன்பம்
விளக்கம்: 'இடும்பை' என்பதன் பொருள் துன்பம்; நல்லொழுக்கம் நன்மைக்கு வித்தாகும், தீயொழுக்கம் என்றும் துன்பம் தரும் என்பது இக்குறளின் கருத்து. இது திருக்குறளின் ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் (138) உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம்விடை: கி.பி. 9ம் நூற்றாண்டு
- 1812இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்விடை: ஞானப்பிரகாசம்
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தருக: ‘மே’விடை: அன்பு
- “திணைமாலை நூற்றைம்பது” என்னும் நூலை இயற்றியவர்விடை: கணிமேதாவியார்
- பொருத்துக:
a. Mould – 1. உதிர்
b. Moult – 2. மண்மேடு
c. Mound – 3. குன்று
d. Mount – 4. அச்சு
(a b c d)விடை: 4 1 2 3
- “என்றுமுள தென்தமிழ்” என்றவர்விடை: கம்பர்
- பறவைகள் இடம் விட்டுப் பறந்து செல்வதை ................ என்பார்கள்விடை: வலசை போதல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்:
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைவிடை: தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups