வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: <br />தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை
சரியான விடை: (A) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
விளக்கம்: 'தமிழ்நாட்டின் தலைநகரம் எது?' என்ற வினாவுக்கு நேரடி விடையாக 'தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை' அமைகிறது. விடையில் உள்ள சொற்களே வினாவிலும் அமைந்து, கேட்கப்படும் பகுதி மட்டும் வினாச்சொல்லாக மாறும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “என்றுமுள தென்தமிழ்” என்றவர்விடை: கம்பர்
- எவ்வகை வாக்கியம் என அறிக: “தமிழக வேந்தர் மூவரும் தமிழை வளர்த்தனர்”விடை: செய்திவாக்கியம்
- “திணைமாலை நூற்றைம்பது” என்னும் நூலை இயற்றியவர்விடை: கணிமேதாவியார்
- தன்வினை வாக்கியத்தைக் கண்டறியவும்விடை: செழியன் ஊஞ்சல் ஆடுகிறான்
- 1812இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்விடை: ஞானப்பிரகாசம்
- 1901இல் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர் யார்?விடை: பாண்டித்துரைத் தேவர்
- “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்<br />என்றும் இடும்பை தரும்” – ‘இடும்பை’ என்பதன் பொருள் என்ன?விடை: துன்பம்
- “வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண் <br />தெய்வத்தைப் பார்த்தோம்” என்று கூறியவர்விடை: மலைவாழ் மக்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
