Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

1812இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்

சரியான விடை: (B) ஞானப்பிரகாசம்
விளக்கம்: 1812இல் தஞ்சையில் திருக்குறளை முதன்முதலில் அச்சிட்டு வெளியிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர் (ஞானப்பிரகாசம்). இப்பதிப்பில் நாலடியாரும் சேர்த்து அச்சிடப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்” – ‘இடும்பை’ என்பதன் பொருள் என்ன?விடை: துன்பம்
2. “திணைமாலை நூற்றைம்பது” என்னும் நூலை இயற்றியவர்விடை: கணிமேதாவியார்
3. மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம்விடை: கி.பி. 9ம் நூற்றாண்டு
4. “என்றுமுள தென்தமிழ்” என்றவர்விடை: கம்பர்
5. ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தருக: ‘மே’விடை: அன்பு
6. விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்:
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைவிடை: தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
7. பொருத்துக:
a. Mould – 1. உதிர்
b. Moult – 2. மண்மேடு
c. Mound – 3. குன்று
d. Mount – 4. அச்சு
(a b c d)விடை: 4 1 2 3
8. எவ்வகை வாக்கியம் என அறிக: “தமிழக வேந்தர் மூவரும் தமிழை வளர்த்தனர்”விடை: செய்திவாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions