வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘நவரத்தினங்கள்’ எனப்படும் ஒன்பது புலவர்களைத் தம் அவையில் கொண்டிருந்த மன்னர் யார்?
சரியான விடை: (B) இரண்டாம் சந்திரகுப்தர்
விளக்கம்: இரண்டாம் சந்திரகுப்தர் (விக்கிரமாதித்தன்) அவையில் காளிதாசர் உள்ளிட்ட ‘நவரத்தினங்கள்’ எனப்படும் ஒன்பது அறிஞர்கள் இருந்ததாக மரபு கூறுகிறது. அவர் காலத்தில் சீனப் பயணி பாஹியான் இந்தியா வந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சுஸ்ருதர்’ ஒரு ...........விடை: அறுவை நிபுணர்
- வேத காலத்தின் இறுதி இலக்கியப் படைப்பாகக் கருதப்படுவது எது?விடை: உபநிடதங்கள்
- இந்தியா மீது முதன்முதலில் படையெடுத்த முஸ்லிம் (அரபு) தளபதி யார்? / Who led the first Muslim (Arab) invasion of India?விடை: முகமது பின் காசிம் / Muhammad bin Qasim
- இடைக்கால வட இந்தியாவில் ஆட்சி செய்த இராசபுத்திரர்கள் மரபுப்படி எத்தனை குலங்களாக இருந்தனர்?விடை: 36
- 'பிருகத் சம்ஹிதை' என்ற நூலை இயற்றியவர் / 'Brihat Samhita' was written byவிடை: வராகமிகிரர் / Varahamihira
- இராசபுத்திரர்களின் தோற்றம் பற்றிய கூற்றுகளில் தொடர்பில்லாதது எது?விடை: இந்திரன் வம்சத்தைச் சார்ந்தவர்கள்
- 'இந்தியாவின் கிளி' என அழைக்கப்படுபவர் யார்? / Who is known as the Parrot of India?விடை: அமீர் குஸ்ரு / Amir Khusrau
- இராசபுத்திரர்களின் காலம்விடை: கி.பி.647-கி.பி.1200
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
