Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

இராசபுத்திரர்களின் தோற்றம் பற்றிய கூற்றுகளில் தொடர்பில்லாதது எது?

சரியான விடை: (D) இந்திரன் வம்சத்தைச் சார்ந்தவர்கள்
விளக்கம்: இராசபுத்திரர்கள் தங்களைச் சூரிய வம்சம் (இராமன்), சந்திர வம்சம் (கிருஷ்ணன்), அக்னி குலம் ஆகியவற்றின் வழித்தோன்றல்களாகக் கூறிக்கொண்டனர். இந்திரன் வம்சம் என்ற கூற்று அவர்களின் தோற்றக் கொள்கைகளில் இல்லை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இடைக்கால வட இந்தியாவில் ஆட்சி செய்த இராசபுத்திரர்கள் மரபுப்படி எத்தனை குலங்களாக இருந்தனர்?விடை: 36
  2. இராசபுத்திரர்களின் காலம்விடை: கி.பி.647-கி.பி.1200
  3. வேத காலத்தின் இறுதி இலக்கியப் படைப்பாகக் கருதப்படுவது எது?விடை: உபநிடதங்கள்
  4. சௌகான் மன்னர்களில் முக்கியமானவர்விடை: பிருத்விராஜ்
  5. ‘நவரத்தினங்கள்’ எனப்படும் ஒன்பது புலவர்களைத் தம் அவையில் கொண்டிருந்த மன்னர் யார்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
  6. ‘கற்பூரமஞ்சரி’ என்ற நூலை எழுதியவர்விடை: இராஜசேகரர்
  7. ‘சுஸ்ருதர்’ ஒரு ...........விடை: அறுவை நிபுணர்
  8. முகம்மது கோரியின் படைத்தளபதிவிடை: குத்புதீன் ஐபக்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions