வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இடைக்கால வட இந்தியாவில் ஆட்சி செய்த இராசபுத்திரர்கள் மரபுப்படி எத்தனை குலங்களாக இருந்தனர்?
சரியான விடை: (C) 36
விளக்கம்: வட இந்தியாவில் ஆட்சி செய்த இராசபுத்திரர்கள் 36 குலங்களாகப் பிரிந்திருந்தனர் என்று மரபு கூறுகிறது. பிரதிகாரர், சௌகான், சந்தேலர், பரமாரர் ஆகியோர் முக்கியக் குலங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வேத காலத்தின் இறுதி இலக்கியப் படைப்பாகக் கருதப்படுவது எது?விடை: உபநிடதங்கள்
- இராசபுத்திரர்களின் தோற்றம் பற்றிய கூற்றுகளில் தொடர்பில்லாதது எது?விடை: இந்திரன் வம்சத்தைச் சார்ந்தவர்கள்
- ‘நவரத்தினங்கள்’ எனப்படும் ஒன்பது புலவர்களைத் தம் அவையில் கொண்டிருந்த மன்னர் யார்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- இராசபுத்திரர்களின் காலம்விடை: கி.பி.647-கி.பி.1200
- ‘சுஸ்ருதர்’ ஒரு ...........விடை: அறுவை நிபுணர்
- சௌகான் மன்னர்களில் முக்கியமானவர்விடை: பிருத்விராஜ்
- இந்தியா மீது முதன்முதலில் படையெடுத்த முஸ்லிம் (அரபு) தளபதி யார்? / Who led the first Muslim (Arab) invasion of India?விடை: முகமது பின் காசிம் / Muhammad bin Qasim
- ‘கற்பூரமஞ்சரி’ என்ற நூலை எழுதியவர்விடை: இராஜசேகரர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
