வினா விடை · அறிவியல்
பின்வருவனவற்றில் எது கதிரியக்க ஐசோடோப்பு (radioactive isotopes)?
சரியான விடை: (B) ஹைட்ரஜன்-3 (டிரிட்டியம்)
விளக்கம்: ஹைட்ரஜனின் ஐசோடோப்பான டிரிட்டியம் (ஹைட்ரஜன்-3) கதிரியக்கத் தன்மை உடையது. புரோட்டியம் (ஹைட்ரஜன்-1), டியூட்டிரியம் (ஹைட்ரஜன்-2) ஆகியவை நிலையான ஐசோடோப்புகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒத்த நிறை எண்களையும் வேறுபட்ட அணு எண்களையும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் ---- எனப்படும்.விடை: ஐசோபார்
- மனித உடலின் இயற்கைக் கதிரியக்கத்திற்கு முதன்மைக் காரணமான கதிரியக்க ஐசோடோப்பு எது?விடை: பொட்டாசியம் - 40
- ஒத்த நியூட்ரான் எண்ணிக்கை கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ---- எனப்படும்.விடை: ஐசோடான்
- நவீன அணுக்கொள்கையை (modern atomic theory) முன்மொழிந்தவர் யார்?விடை: டால்டன்
- புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது ?விடை: கோபால்ட் 60
- அணுவானது நேர்மின்னூட்டம் (positive charge) கொண்ட கோளம் என்ற கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார்?விடை: ஜேஜே தாம்சன்
- வெளிக்கூட்டில் 4 முதல் 7 எலக்ட்ரான்கள் வரை கொண்டுள்ள தனிமங்கள் பொதுவாக எவ்வாறு அறியப்படுகின்றன?விடை: அலோகம் (Non-metals)
- பின்வரும் கூற்றுகளை ஆராயவும்: 1. பீட்டா துகள் நேர்மின்னூட்டம் கொண்டிருப்பதால் ஹீலியம் அணுக்கருவுடன் ஒத்துள்ளது. 2. ஆல்ஃபா துகள் எதிர்மின்னூட்டம் கொண்டிருப்பதால் எலக்ட்ரானுடன் ஒத்து...விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
