Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்படுபவர்/Who is called the father of the modern currency system?

சரியான விடை: (A) ஷெர்ஷா/Sher Shah
விளக்கம்: ஷெர்ஷா சூரி வெளியிட்ட 'ரூபியா' என்ற வெள்ளி நாணயம் இன்றைய ரூபாயின் முன்னோடியாகக் கருதப்படுவதால் அவர் நவீன நாணய முறையின் தந்தை எனப்படுகிறார். இவர் பெஷாவர் முதல் சோனார்கான் வரை கிராண்ட் டிரங்க் சாலையைச் சீரமைத்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பாமினி அரசைத் தோற்றுவித்தவர்/The founder of the Bahmani kingdom wasவிடை: ஹசன் கங்கு/Hasan Gangu
  2. 1556-ல் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட் போர் அக்பருக்கும் யாருக்கும் இடையே நடந்தது?/The Second Battle of Panipat (1556) was fought between Akbar andவிடை: ஹெமு/Hemu
  3. தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு/The Battle of Talikota was fought inவிடை: கி.பி.1565/A.D.1565
  4. ‘ஜிஸ்யா’ வரியை நீக்கியவர்/The ‘Jizya’ tax was abolished byவிடை: அக்பர்/Akbar
  5. ‘அயினி அக்பரி’, ‘அக்பர் நாமா’ ஆகியவற்றை எழுதியவர்/Ain-i-Akbari and Akbar Nama were written byவிடை: அபுல் பாசல்/Abul Fazl
  6. விஜயநகர அரசவை அறிஞர்கள் குழு எவ்வாறு அழைக்கப்பட்டது?/The group of Vijayanagara court scholars was calledவிடை: அஷ்டதிக்கஜங்கள்/Ashtadiggajas
  7. அக்பரின் அவையில் இருந்த இசை வல்லுநர்/The great musician in Akbar's court wasவிடை: தான்சேன்/Tansen
  8. ஐ.நா. சபை எப்பொழுது உருவானது?/The UNO came into existence onவிடை: 24.10.1945/24th Oct.1945
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions