வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
விஜயநகர அரசவை அறிஞர்கள் குழு எவ்வாறு அழைக்கப்பட்டது?/The group of Vijayanagara court scholars was called
சரியான விடை: (A) அஷ்டதிக்கஜங்கள்/Ashtadiggajas
விளக்கம்: கிருஷ்ணதேவராயரின் அவையில் இருந்த எட்டுத் தெலுங்குப் புலவர்கள் 'அஷ்டதிக்கஜங்கள்' என அழைக்கப்பட்டனர். அவர்களுள் 'ஆந்திர கவிதா பிதாமகர்' எனப்படும் அல்லசானி பெத்தண்ணா முதன்மையானவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஐ.நா. சபை எப்பொழுது உருவானது?/The UNO came into existence onவிடை: 24.10.1945/24th Oct.1945
- தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு/The Battle of Talikota was fought inவிடை: கி.பி.1565/A.D.1565
- ‘இந்தியக் கிளி’ என்றழைக்கப்பட்டவர்/Who was called the ‘Parrot of India’?விடை: அமீர் குஸ்ரு/Amir Khusrau
- பாமினி அரசைத் தோற்றுவித்தவர்/The founder of the Bahmani kingdom wasவிடை: ஹசன் கங்கு/Hasan Gangu
- லோடி வம்சத்தை நிறுவியவர்/The Lodi dynasty was founded byவிடை: பஹ்லுல் லோடி/Bahlul Lodi
- நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்படுபவர்/Who is called the father of the modern currency system?விடை: ஷெர்ஷா/Sher Shah
- சமூக நலத்துறையை உருவாக்கியவர் யார்?/The social welfare department was established byவிடை: பிரோஸ் ஷா துக்ளக்/Firoz Shah Tughlaq
- 1556-ல் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட் போர் அக்பருக்கும் யாருக்கும் இடையே நடந்தது?/The Second Battle of Panipat (1556) was fought between Akbar andவிடை: ஹெமு/Hemu
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
