வினா விடை · பொதுத் தமிழ்
'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா' என்று யார் யாரைப் பாடினார்?
சரியான விடை: (A) பாரதிதாசன் பாரதியை
விளக்கம்: பாரதிதாசன் தம் ஆசான் பாரதியாரை 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா' எனப் போற்றினார். பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘குடிமக்கள் காப்பியம்’ என்று அழைக்கப்படும் <br />நூல்விடை: சிலப்பதிகாரம்
- “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது” – இக்குறளில் அமைந்துள்ள ஒரூஉ எதுகையைச் சுட்டுகவிடை: பகல் வெல்லும் - இகல் வெல்லும்
- தன் கல்லறையின் மீது தன்னை 'ஒரு தமிழ் மாணவன்' என்று எழுதச் சொன்னவர்விடை: ஜி.யு. போப்
- ‘உடையான்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: வினையாலணையும் பெயர்
- 'நாள்தோறும் உடற்பயிற்சி செய்' என்பது எவ்வகைத் தொடர்?விடை: கட்டளைத் தொடர்
- ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நான் பார்த்தது அது அன்று
- 'கவிமணியை எல்லோரும் போற்றுவர்' – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: உடன்பாட்டு வாக்கியம்
- “பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்” – இக்குறளில் ‘விடல்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
