Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தன் கல்லறையின் மீது தன்னை 'ஒரு தமிழ் மாணவன்' என்று எழுதச் சொன்னவர்

சரியான விடை: (C) ஜி.யு. போப்
விளக்கம்: ஜி.யு. போப் தம் கல்லறையில் 'ஒரு தமிழ் மாணவன்' என்று பொறிக்கச் சொன்னார்; அவரது கல்லறை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் உள்ளது. அவர் திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'நாள்தோறும் உடற்பயிற்சி செய்' என்பது எவ்வகைத் தொடர்?விடை: கட்டளைத் தொடர்
  2. ‘குடிமக்கள் காப்பியம்’ என்று அழைக்கப்படும் <br />நூல்விடை: சிலப்பதிகாரம்
  3. 'கவிமணியை எல்லோரும் போற்றுவர்' – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: உடன்பாட்டு வாக்கியம்
  4. 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா' என்று யார் யாரைப் பாடினார்?விடை: பாரதிதாசன் பாரதியை
  5. பிறவினை வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்விடை: கவிதா பாடம் கற்பித்தாள்
  6. “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது” – இக்குறளில் அமைந்துள்ள ஒரூஉ எதுகையைச் சுட்டுகவிடை: பகல் வெல்லும் - இகல் வெல்லும்
  7. அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: தரங்கம், திட்பம், தையல், தோடு
  8. ‘உடையான்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: வினையாலணையும் பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions