வினா விடை · பொதுத் தமிழ்
‘நீளம்’ – பெயர்ச்சொல்லின் வகையறியவும்
சரியான விடை: (A) குணப்பெயர்
விளக்கம்: நிறம், வடிவம், அளவு, சுவை போன்ற பண்புகளைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் (குணப்பெயர்); 'நீளம்' அளவைக் குறிப்பதால் குணப்பெயர். இதுபோல் 'உயரம்', 'அகலம்' ஆகியவையும் பண்புப்பெயர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 53. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பண்புத்தொகை’ என்ற இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: சுடுசோறு
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: கபிலர் பாரியைக் கண்டு பாடிப் பரிசில் பெற்றார்
- ‘கூறு’ என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சத்தை தேர்ந்தெடுக்கவும்விடை: கூறிய
- ‘தொழாஅர்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: செய்யுளிசை அளபெடை
- “தொண்டர் சீர் பரவுவார்” என்று வழங்கப்படுபவர் யார்?விடை: சேக்கிழார்
- ‘பண்புப்பெயர்’ என்பதன் சரியான இலக்கண விளக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்விடை: வண்ணம், வடிவம், அளவு, குணம் ஆகியவற்றைக் குறித்து வரும்
- ‘சுட்டவன்’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காணவும்விடை: சுடு
- “நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்<br />பேணாமை பேதை தொழில்”<br />– இக்குறளுக்குப் பொருந்தாத கூற்று எது?விடை: சீர் எதுகை வந்துள்ளது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
