Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக

சரியான விடை: (D) கபிலர் பாரியைக் கண்டு பாடிப் பரிசில் பெற்றார்
விளக்கம்: எழுவாய், செயப்படுபொருள், வினையெச்சங்கள், பயனிலை என்ற முறையில் அமைவதே சரியான தொடர்: 'கபிலர் பாரியைக் கண்டு பாடிப் பரிசில் பெற்றார்'. கபிலர் வேள்பாரியின் உயிர் நண்பராக விளங்கிய சங்கப் புலவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 53. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘நீளம்’ – பெயர்ச்சொல்லின் வகையறியவும்விடை: குணப்பெயர்
2. ‘தொழாஅர்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: செய்யுளிசை அளபெடை
3. ‘பண்புத்தொகை’ என்ற இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: சுடுசோறு
4. ‘பண்புப்பெயர்’ என்பதன் சரியான இலக்கண விளக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்விடை: வண்ணம், வடிவம், அளவு, குணம் ஆகியவற்றைக் குறித்து வரும்
5. ‘கூறு’ என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சத்தை தேர்ந்தெடுக்கவும்விடை: கூறிய
6. “நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்”
– இக்குறளுக்குப் பொருந்தாத கூற்று எது?விடை: சீர் எதுகை வந்துள்ளது
7. “தொண்டர் சீர் பரவுவார்” என்று வழங்கப்படுபவர் யார்?விடை: சேக்கிழார்
8. வேர்ச்சொல்லைப் பொருத்துக:
a. வென்றான் – 1. நல்கு
b. தருவான் – 2. கல்
c. நல்கினர் – 3. வெல்
d. கற்று – 4. தா
(a b c d)விடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions