வினா விடை · பொதுத் தமிழ்
“தொண்டர் சீர் பரவுவார்” என்று வழங்கப்படுபவர் யார்?
சரியான விடை: (B) சேக்கிழார்
விளக்கம்: பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்) பாடிய சேக்கிழார் 'தொண்டர் சீர் பரவுவார்' எனப் போற்றப்படுகிறார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இருந்தவர்; 'உத்தமசோழப் பல்லவராயன்' என்ற பட்டமும் பெற்றவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 53. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சுட்டவன்’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காணவும்விடை: சுடு
- ‘கூறு’ என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சத்தை தேர்ந்தெடுக்கவும்விடை: கூறிய
- பின்வருவனவற்றில் பண்புத்தொகை இல்லாத சொல் எது?விடை: அஞ்சிலோதி
- ‘பண்புத்தொகை’ என்ற இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: சுடுசோறு
- செய்வினைச் சொற்றொடரைக் கண்டறியவும்விடை: மாவட்ட ஆட்சியர் கொடியை ஏற்றுவார்
- ‘நீளம்’ – பெயர்ச்சொல்லின் வகையறியவும்விடை: குணப்பெயர்
- பொருத்துக:
1. பண்புத்தொகை – அ. ஈன்குழவி
2. வினைத்தொகை – ஆ. மலர்க்கை
3. உவமைத்தொகை – இ. கபிலபரணர்
4. உம்மைத்தொகை – ஈ. வெள்ளெயிறு
(1 2 3 4)விடை: ஈ அ ஆ இ
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: கபிலர் பாரியைக் கண்டு பாடிப் பரிசில் பெற்றார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups