வினா விடை · அறிவியல்
நீலப்பச்சைப் பாசிகளுக்கு எடுத்துக்காட்டு / Examples of blue-green algae
சரியான விடை: (D) இவை அனைத்தும் / All of these
விளக்கம்: அனபீனா, நாஸ்டாக், ஆசிலட்டோரியா மூன்றும் நீலப்பச்சைப் பாசிகள் (சயனோபாக்டீரியா) ஆகும். அனபீனா, நாஸ்டாக் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துவதால் நெல் வயல்களில் உயிர் உரமாகப் பயன்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பல்லி போன்று தோற்றமுடைய இருவாழ்வி உயிரினம் எது? / Which of the following animals looks like a lizard but belongs to the amphibians?விடை: சாலமண்டர் / Salamander
- உலர் பனிக்கட்டியின் வெப்பநிலை / Temperature of dry ice isவிடை: -78.5 °C
- நிறமுள்ள சேர்மங்களைக் கொடுக்கும் தனிமங்கள் <br />/ Elements which form often coloured compounds areவிடை: இடைநிலைத் தனிமங்கள் /Transition Elements
- நைலானின் தொழில்நுட்பப் பெயர் / Nylon is technically known asவிடை: பாலிஅமைடு / Polyamide
- இந்தியாவில் வளர்ப்பு (செயற்கை) முத்து உற்பத்தி முறையைத் தரப்படுத்திய நிறுவனம் / In India, the cultured (artificial) pearl production technique was standardised byவிடை: சி.எம்.எஃப்.ஆர்.ஐ. / CMFRI
- பொட்டாசியம் குறைபாட்டினால் மனிதர்களுக்கு உண்டாகும் நிலை / Which condition is caused by the deficiency of potassium?விடை: ஹைப்போகாலிமியா / Hypokalemia
- குளிர்நிலைப் பதனம் செய்வதற்கு எந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது? / Which chemical is used in the cryopreservation technique?விடை: திரவ நைட்ரஜன் / Liquid nitrogen
- சிப்பிகள் (ஆய்ஸ்டர்கள்) எந்தத் தொகுதியைச் சேர்ந்தவை? / Oysters areவிடை: மெல்லுடலிகள் / Molluscs
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
