வினா விடை · அறிவியல்
பல்லி போன்று தோற்றமுடைய இருவாழ்வி உயிரினம் எது? / Which of the following animals looks like a lizard but belongs to the amphibians?
சரியான விடை: (D) சாலமண்டர் / Salamander
விளக்கம்: சாலமண்டர் பல்லியைப் போலத் தோற்றமளித்தாலும் ஈரமான வழவழப்பான தோலும் நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மையும் கொண்ட இருவாழ்வி ஆகும். பல்லி செதில் தோலுடைய ஊர்வன வகையைச் சேர்ந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நிறமுள்ள சேர்மங்களைக் கொடுக்கும் தனிமங்கள் <br />/ Elements which form often coloured compounds areவிடை: இடைநிலைத் தனிமங்கள் /Transition Elements
- நீலப்பச்சைப் பாசிகளுக்கு எடுத்துக்காட்டு / Examples of blue-green algaeவிடை: இவை அனைத்தும் / All of these
- இந்தியாவில் வளர்ப்பு (செயற்கை) முத்து உற்பத்தி முறையைத் தரப்படுத்திய நிறுவனம் / In India, the cultured (artificial) pearl production technique was standardised byவிடை: சி.எம்.எஃப்.ஆர்.ஐ. / CMFRI
- உலர் பனிக்கட்டியின் வெப்பநிலை / Temperature of dry ice isவிடை: -78.5 °C
- குளிர்நிலைப் பதனம் செய்வதற்கு எந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது? / Which chemical is used in the cryopreservation technique?விடை: திரவ நைட்ரஜன் / Liquid nitrogen
- நைலானின் தொழில்நுட்பப் பெயர் / Nylon is technically known asவிடை: பாலிஅமைடு / Polyamide
- சல்ஃபா மருந்துகள் கீழ்க்கண்டவற்றுள் எதனால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுகின்றன? / Sulpha drugs are effective in controlling diseases caused byவிடை: பாக்டீரியாக்கள் / Bacteria
- பொட்டாசியம் குறைபாட்டினால் மனிதர்களுக்கு உண்டாகும் நிலை / Which condition is caused by the deficiency of potassium?விடை: ஹைப்போகாலிமியா / Hypokalemia
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
