Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

இந்தியாவில் வளர்ப்பு (செயற்கை) முத்து உற்பத்தி முறையைத் தரப்படுத்திய நிறுவனம் / In India, the cultured (artificial) pearl production technique was standardised by

சரியான விடை: (B) சி.எம்.எஃப்.ஆர்.ஐ. / CMFRI
விளக்கம்: மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) 1973இல் தூத்துக்குடியில் வளர்ப்பு முத்து உற்பத்தித் தொழில்நுட்பத்தை இந்தியாவில் முதன்முதலில் உருவாக்கியது. இதன் தலைமையகம் கொச்சியில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. குளிர்நிலைப் பதனம் செய்வதற்கு எந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது? / Which chemical is used in the cryopreservation technique?விடை: திரவ நைட்ரஜன் / Liquid nitrogen
  2. நிறமுள்ள சேர்மங்களைக் கொடுக்கும் தனிமங்கள் <br />/ Elements which form often coloured compounds areவிடை: இடைநிலைத் தனிமங்கள் /Transition Elements
  3. சல்ஃபா மருந்துகள் கீழ்க்கண்டவற்றுள் எதனால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுகின்றன? / Sulpha drugs are effective in controlling diseases caused byவிடை: பாக்டீரியாக்கள் / Bacteria
  4. பல்லி போன்று தோற்றமுடைய இருவாழ்வி உயிரினம் எது? / Which of the following animals looks like a lizard but belongs to the amphibians?விடை: சாலமண்டர் / Salamander
  5. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி: I. ADH அடினோஹைப்போபைசிஸிலிருந்து வெளியிடப்படுகிறது II. ADH இன்ஃபன்டிபுலத்திலிருந்து வெளியிடப்படுகிறது III. ADH நியூரோஹைப்போபைசிஸிலிருந்து வெளியிடப்படுக...விடை: III மட்டும் சரியானது / III alone is correct
  6. நீலப்பச்சைப் பாசிகளுக்கு எடுத்துக்காட்டு / Examples of blue-green algaeவிடை: இவை அனைத்தும் / All of these
  7. தாயின் உடலில் இன்சுலினுக்கு எதிரான விளைவை ஏற்படுத்தி இரத்தக் குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்களின் அளவை உயர்த்தும் இயக்குநீர் / The hormone that has an anti-insulin effect on the mo...விடை: சோமட்டோமேமோட்ரோபின் / Somatomammotropin
  8. உலர் பனிக்கட்டியின் வெப்பநிலை / Temperature of dry ice isவிடை: -78.5 °C
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions