வினா விடை · TET – சமூக அறிவியல்
நீதிச் சங்கிலி முறையை அறிமுகப்படுத்திய முகலாய அரசர்
சரியான விடை: (D) ஜஹாங்கீர்
விளக்கம்: ஜஹாங்கீர் ஆக்ரா கோட்டையில் மணிகள் கட்டிய ‘நீதிச் சங்கிலி’யை அமைத்து, மக்கள் நேரடியாக நீதி கேட்க வழிவகுத்தார். இவரது மனைவி நூர்ஜஹான் ஆட்சியில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமாவை எழுதியவர்விடை: அபுல் பாசல்
- ‘கட்டடக் கலையின் இளவரசர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: ஷாஜகான்
- ஜிஸ்யா வரியை நீக்கிய முகலாய அரசர்விடை: அக்பர்
- ஒன்பதாவது சீக்கிய குரு தேக் பகதூரைக் கொல்ல ஆணையிட்ட முகலாய அரசர்விடை: ஔரங்கசீப்
- 1556இல் நடைபெற்ற இரண்டாம் பானிபட் போர் அக்பருக்கும் யாருக்கும் இடையே நடைபெற்றது?விடை: ஹெமு
- சிவாஜியின் வழிகாட்டிவிடை: தாதாஜி கொண்டதேவ்
- சிவாஜியின் அமைச்சரவைக் குழு அழைக்கப்பட்ட பெயர்விடை: அஷ்டப்பிரதான்
- அம்பாய்னா படுகொலையில் கொல்லப்பட்டவர்கள்விடை: ஆங்கில வணிகர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
