Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

நெல் உமியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தனிமம்

சரியான விடை: (B) சிலிக்கான்
விளக்கம்: நெல் உமியைச் சாம்பலாக்கும்போது சுமார் 90% வரை சிலிக்கா கிடைக்கிறது; அதிலிருந்து சிலிக்கான் பிரித்தெடுக்கப்படுகிறது. சிலிக்கான் ஒரு உலோகப்போலி (Metalloid); குறைகடத்திகள், சூரிய மின்கலங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. DTH சேவைக்காக ஏவப்பட்ட செயற்கைக்கோள்விடை: INSAT-4CR
  2. பாப்பிரஸ் என்ற நாணல் புல்லை எழுதப் பயன்படுத்திய பண்டைய மக்கள்விடை: எகிப்தியர்கள்
  3. EDUSAT செயற்கைக்கோள் ஏவப்பட்ட ஆண்டுவிடை: 2004
  4. காகிதத்தை முதலில் கண்டுபிடித்தவர்கள்விடை: சீனர்கள்
  5. காவலூரில் உள்ள வைணு பாப்பு தொலைநோக்கி எந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது?விடை: 1986
  6. நேர்மின் அயனிக்கும் எதிர்மின் அயனிக்கும் இடையே உருவாகும் பிணைப்புவிடை: அயனிப் பிணைப்பு
  7. விட்டத்தில் பூமியின் ஏறக்குறையப் பாதி அளவு கொண்ட கோள்விடை: செவ்வாய்
  8. பொருத்துக:<br />(a) அயனிப் பிணைப்பு 1. H₂O, NH₃<br />(b) சகப்பிணைப்பு 2. NaCl, MgCl₂<br />(c) ஈதல் சகப்பிணைப்பு 3. NH₄⁺, H₃O⁺<br />குறியீடுகள்: (a) (b) (c)விடை: 2 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions