வினா விடை · அறிவியல்
காவலூரில் உள்ள வைணு பாப்பு தொலைநோக்கி எந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது?
சரியான விடை: (A) 1986
விளக்கம்: திருப்பத்தூர் மாவட்டம் காவலூரில் உள்ள 2.3 மீட்டர் வைணு பாப்பு தொலைநோக்கி 1986இல் தொடங்கி வைக்கப்பட்டது. இது இந்திய வானியற்பியல் நிறுவனத்தால் (IIA) இயக்கப்படுகிறது; வானியலாளர் எம்.கே. வைணு பாப்பு பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விட்டத்தில் பூமியின் ஏறக்குறையப் பாதி அளவு கொண்ட கோள்விடை: செவ்வாய்
- EDUSAT செயற்கைக்கோள் ஏவப்பட்ட ஆண்டுவிடை: 2004
- புளூட்டோ எந்த ஆண்டு வரை சூரியக் குடும்பத்தின் கோளாகக் கருதப்பட்டது?விடை: 2006
- DTH சேவைக்காக ஏவப்பட்ட செயற்கைக்கோள்விடை: INSAT-4CR
- நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்விடை: ஆர்க்கிமிடிஸ்
- நெல் உமியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தனிமம்விடை: சிலிக்கான்
- இரண்டாம் வகை நெம்புகோலுக்கு எடுத்துக்காட்டுவிடை: எலுமிச்சை சாறுபிழியும் கருவி
- பாப்பிரஸ் என்ற நாணல் புல்லை எழுதப் பயன்படுத்திய பண்டைய மக்கள்விடை: எகிப்தியர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
