வினா விடை · அறிவியல்
விட்டத்தில் பூமியின் ஏறக்குறையப் பாதி அளவு கொண்ட கோள்
சரியான விடை: (C) செவ்வாய்
விளக்கம்: செவ்வாயின் விட்டம் சுமார் 6,779 கி.மீ.; இது பூமியின் விட்டத்தில் (12,742 கி.மீ.) ஏறக்குறைய பாதி. வெள்ளி அளவில் பூமியை ஒத்திருப்பதால் 'பூமியின் இரட்டை' எனப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புளூட்டோ எந்த ஆண்டு வரை சூரியக் குடும்பத்தின் கோளாகக் கருதப்பட்டது?விடை: 2006
- காவலூரில் உள்ள வைணு பாப்பு தொலைநோக்கி எந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது?விடை: 1986
- நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்விடை: ஆர்க்கிமிடிஸ்
- EDUSAT செயற்கைக்கோள் ஏவப்பட்ட ஆண்டுவிடை: 2004
- இரண்டாம் வகை நெம்புகோலுக்கு எடுத்துக்காட்டுவிடை: எலுமிச்சை சாறுபிழியும் கருவி
- DTH சேவைக்காக ஏவப்பட்ட செயற்கைக்கோள்விடை: INSAT-4CR
- தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவதுவிடை: பிப்ரவரி 28
- நெல் உமியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தனிமம்விடை: சிலிக்கான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
