வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
நேற்று படித்த பாடம் இன்று படிக்கும் பாடத்தை நினைவுகூரத் தடையாக இருப்பது
சரியான விடை: (B) முன்னோக்குத் தடை (Proactive Inhibition)
விளக்கம்: முன்பு கற்றது பின்னர் கற்றதை நினைவுகூரத் தடையாக இருப்பது முன்னோக்குத் தடை (Proactive inhibition). பின்னர் கற்றது முன்பு கற்றதை நினைவுகூரத் தடையாக இருப்பது பின்னோக்குத் தடை (Retroactive inhibition).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருவர் பிறப்பால் பெற்றுள்ள தனித்த தன்மைகளின் ஒட்டுமொத்த நிலையைக் குறிப்பதுவிடை: மரபு
- மனநல இயக்கத்தின் (Mental Hygiene Movement) தந்தை எனப்படுபவர் யார்?விடை: கிளிஃபோர்டு W. பியர்ஸ்
- தன்னைப் பற்றி ஒருவர் கொண்டுள்ள மனப்பான்மைகள், உணர்ச்சிகள் போன்றவற்றின் தொகுப்புவிடை: தற்கருத்து
- ஷெல்டனின் வகைப்பாட்டின்படி சிந்தனை சார் ஆளுமை உடையவரின் உடலமைப்புவிடை: மெல்லிய உடலமைப்பு
- வகுப்பறையில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை எது?விடை: உற்றுநோக்கல் முறை
- தன்னிறைவுத் தேவைக் (Self-actualization) கொள்கையை எடுத்துரைத்தவர் யார்?விடை: மாஸ்லோ
- கீழ்க்கண்டவற்றுள் முதலில் உருவாக்கப்பட்ட நுண்ணறிவுச் சோதனை எது?விடை: பினே–சைமன் சோதனை
- 'கெஸ்டால்ட்' என்ற ஜெர்மன் சொல் குறிப்பதுவிடை: முழுமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
