Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

தன்னைப் பற்றி ஒருவர் கொண்டுள்ள மனப்பான்மைகள், உணர்ச்சிகள் போன்றவற்றின் தொகுப்பு

சரியான விடை: (B) தற்கருத்து
விளக்கம்: தன்னைப் பற்றி ஒருவர் கொண்டுள்ள எண்ணங்கள், மனப்பான்மைகள், உணர்வுகள் ஆகியவற்றின் தொகுப்பே தற்கருத்து (Self-concept). கார்ல் ரோஜர்ஸ் (Carl Rogers) தம் ஆளுமைக் கொள்கையில் தற்கருத்தை மையக் கருத்தாகக் கொண்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒருவர் பிறப்பால் பெற்றுள்ள தனித்த தன்மைகளின் ஒட்டுமொத்த நிலையைக் குறிப்பதுவிடை: மரபு
  2. நேற்று படித்த பாடம் இன்று படிக்கும் பாடத்தை நினைவுகூரத் தடையாக இருப்பதுவிடை: முன்னோக்குத் தடை (Proactive Inhibition)
  3. மனநல இயக்கத்தின் (Mental Hygiene Movement) தந்தை எனப்படுபவர் யார்?விடை: கிளிஃபோர்டு W. பியர்ஸ்
  4. ஷெல்டனின் வகைப்பாட்டின்படி சிந்தனை சார் ஆளுமை உடையவரின் உடலமைப்புவிடை: மெல்லிய உடலமைப்பு
  5. வகுப்பறையில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை எது?விடை: உற்றுநோக்கல் முறை
  6. தன்னிறைவுத் தேவைக் (Self-actualization) கொள்கையை எடுத்துரைத்தவர் யார்?விடை: மாஸ்லோ
  7. கீழ்க்கண்டவற்றுள் முதலில் உருவாக்கப்பட்ட நுண்ணறிவுச் சோதனை எது?விடை: பினே–சைமன் சோதனை
  8. 'கெஸ்டால்ட்' என்ற ஜெர்மன் சொல் குறிப்பதுவிடை: முழுமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions