வினா விடை · அறிவியல்
நேரு அணுசக்தித் துறையின் செயலராகத் தேர்ந்தெடுத்தவர் யார்? / Who among the following was chosen by Nehru as Secretary of the Department of Atomic Energy?
சரியான விடை: (D) ஹோமி ஜெ. பாபா / Homi J. Bhabha
விளக்கம்: 1954-ல் அணுசக்தித் துறை அமைக்கப்பட்டபோது நேரு ஹோமி ஜெ. பாபாவை அதன் செயலராக நியமித்தார். பாபா 'இந்திய அணுசக்தித் திட்டத்தின் தந்தை' எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க / Consider the following statements:<br />I. எலைசா என்பது ஒரு ஐசோடோப் இம்யூனோ கணக்கீடு. / ELISA is an isotopic immunoassay.<br />II. இது உயிரினங்களின் த...விடை: I தவறு, II சரி / I is wrong, II is correct
- A, B என்ற இரு பொருள்கள் முறையே 5 மீ மற்றும் 20 மீ உயரத்திலிருந்து கீழே போடப்படுகின்றன. தரையை அடைய A மற்றும் B எடுத்துக்கொள்ளும் நேரங்களின் விகிதம் / Two particles A and B are dropp...விடை: 1 : 2
- கார்பன்-13 (அணு எண் 6, நிறை எண் 13) மற்றும் நைட்ரஜன்-14 (அணு எண் 7, நிறை எண் 14) அணுக்களை எவ்வாறு அழைக்கலாம்? / The atoms Carbon-13 (Z = 6, A = 13) and Nitrogen-14 (Z = 7, A = 14)...விடை: ஐசோடோன்கள் / Isotones
- ‘தலைக்கால்’ உயிரினங்கள் எனப்படுபவை / The ‘head-footed’ organisms areவிடை: செஃபலோபோடா / Cephalopoda
- தென்னிந்தியாவில் மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் லைகன் எது? / Which lichen is used as curry powder in South India?விடை: பார்மீலியா / Parmelia
- ஓடுவதற்கேற்ற (கர்சோரியல்) கால்கள் காணப்படுவது / Cursorial type of feet is found inவிடை: நெருப்புக்கோழி / Ostriches
- ஒரு வானியல் அலகு (AU) என்பது / One Astronomical Unit (AU) isவிடை: 1.496 × 10¹¹ மீ / m
- தேசிய ஆயுர்வேத நிறுவனம் அமைந்துள்ள இடம் / The National Institute of Ayurveda is situated atவிடை: ஜெய்ப்பூர் / Jaipur
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
