Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கார்பன்-13 (அணு எண் 6, நிறை எண் 13) மற்றும் நைட்ரஜன்-14 (அணு எண் 7, நிறை எண் 14) அணுக்களை எவ்வாறு அழைக்கலாம்? / The atoms Carbon-13 (Z = 6, A = 13) and Nitrogen-14 (Z = 7, A = 14) can be described as

சரியான விடை: (B) ஐசோடோன்கள் / Isotones
விளக்கம்: கார்பன்-13-ல் (13 − 6) = 7 நியூட்ரான்களும் நைட்ரஜன்-14-ல் (14 − 7) = 7 நியூட்ரான்களும் உள்ளதால் இவை ஐசோடோன்கள். சம நிறை எண் கொண்டவை ஐசோபார்கள், சம அணு எண் கொண்டவை ஐசோடோப்புகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தென்னிந்தியாவில் மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் லைகன் எது? / Which lichen is used as curry powder in South India?விடை: பார்மீலியா / Parmelia
  2. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க / Consider the following statements:<br />I. எலைசா என்பது ஒரு ஐசோடோப் இம்யூனோ கணக்கீடு. / ELISA is an isotopic immunoassay.<br />II. இது உயிரினங்களின் த...விடை: I தவறு, II சரி / I is wrong, II is correct
  3. ஒரு வானியல் அலகு (AU) என்பது / One Astronomical Unit (AU) isவிடை: 1.496 × 10¹¹ மீ / m
  4. நேரு அணுசக்தித் துறையின் செயலராகத் தேர்ந்தெடுத்தவர் யார்? / Who among the following was chosen by Nehru as Secretary of the Department of Atomic Energy?விடை: ஹோமி ஜெ. பாபா / Homi J. Bhabha
  5. குறுக்கீட்டு விளைவு நிகழ்வில் ஆற்றல் / In the interference pattern, energy isவிடை: மாற்றமின்றிப் பாதுகாக்கப்பட்டு, மறுபங்கீடு செய்யப்படுகிறது / Conserved but redistributed
  6. A, B என்ற இரு பொருள்கள் முறையே 5 மீ மற்றும் 20 மீ உயரத்திலிருந்து கீழே போடப்படுகின்றன. தரையை அடைய A மற்றும் B எடுத்துக்கொள்ளும் நேரங்களின் விகிதம் / Two particles A and B are dropp...விடை: 1 : 2
  7. பெண் பாலின உறுப்புகளின் வளர்ச்சிக்கும், இரண்டாம் நிலை பாலினப் பண்புகளின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைவது எது? / Which of the following is responsible for the development of the femal...விடை: எஸ்ட்ராடையோல் / Estradiol
  8. ‘தலைக்கால்’ உயிரினங்கள் எனப்படுபவை / The ‘head-footed’ organisms areவிடை: செஃபலோபோடா / Cephalopoda
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions