வினா விடை · அறிவியல்
தென்னிந்தியாவில் மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் லைகன் எது? / Which lichen is used as curry powder in South India?
சரியான விடை: (A) பார்மீலியா / Parmelia
விளக்கம்: பார்மீலியா லைகன் 'கல்பாசி' என்ற பெயரில் தென்னிந்திய சமையலில் மசாலாப் பொருளாகப் பயன்படுகிறது. லைகன் என்பது பாசியும் பூஞ்சையும் இணைந்து வாழும் கூட்டுயிர் வாழ்க்கை ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு வானியல் அலகு (AU) என்பது / One Astronomical Unit (AU) isவிடை: 1.496 × 10¹¹ மீ / m
- கார்பன்-13 (அணு எண் 6, நிறை எண் 13) மற்றும் நைட்ரஜன்-14 (அணு எண் 7, நிறை எண் 14) அணுக்களை எவ்வாறு அழைக்கலாம்? / The atoms Carbon-13 (Z = 6, A = 13) and Nitrogen-14 (Z = 7, A = 14)...விடை: ஐசோடோன்கள் / Isotones
- குறுக்கீட்டு விளைவு நிகழ்வில் ஆற்றல் / In the interference pattern, energy isவிடை: மாற்றமின்றிப் பாதுகாக்கப்பட்டு, மறுபங்கீடு செய்யப்படுகிறது / Conserved but redistributed
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க / Consider the following statements:<br />I. எலைசா என்பது ஒரு ஐசோடோப் இம்யூனோ கணக்கீடு. / ELISA is an isotopic immunoassay.<br />II. இது உயிரினங்களின் த...விடை: I தவறு, II சரி / I is wrong, II is correct
- பெண் பாலின உறுப்புகளின் வளர்ச்சிக்கும், இரண்டாம் நிலை பாலினப் பண்புகளின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைவது எது? / Which of the following is responsible for the development of the femal...விடை: எஸ்ட்ராடையோல் / Estradiol
- நேரு அணுசக்தித் துறையின் செயலராகத் தேர்ந்தெடுத்தவர் யார்? / Who among the following was chosen by Nehru as Secretary of the Department of Atomic Energy?விடை: ஹோமி ஜெ. பாபா / Homi J. Bhabha
- பின்வருவனவற்றுள் எது ஃப்ரீடல்–கிராஃப்ட்ஸ் வினைக்கு எளிதில் உட்படும்? / Which of the following undergoes Friedel-Crafts reaction readily?விடை: அனிசோல் / Anisole
- A, B என்ற இரு பொருள்கள் முறையே 5 மீ மற்றும் 20 மீ உயரத்திலிருந்து கீழே போடப்படுகின்றன. தரையை அடைய A மற்றும் B எடுத்துக்கொள்ளும் நேரங்களின் விகிதம் / Two particles A and B are dropp...விடை: 1 : 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
