Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

நேதாஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு / In which year was Netaji first elected President of the Indian National Congress?

சரியான விடை: (D) 1938
விளக்கம்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1938 ஹரிபுரா மாநாட்டில் முதன்முறையாகக் காங்கிரஸ் தலைவரானார். 1939 திரிபுரி மாநாட்டில் பட்டாபி சீதாராமையாவைத் தோற்கடித்து மீண்டும் தேர்வானார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எந்தத் தூதுக்குழுவின் வாக்குறுதியை காந்தியடிகள் “திவாலாகும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை” என்று கூறினார்? / Which mission's offer did Gandhi call “a post-dated cheque on a crash...விடை: கிரிப்ஸ் தூதுக்குழு / Cripps Mission
  2. “டெல்லியை நோக்கிச் செல்” (டெல்லி சலோ) என்று முழங்கியவர் / Who gave the call “Delhi Chalo”?விடை: நேதாஜி / Netaji
  3. பொருத்துக / Match the following:<br />a. 1932 – 1. இந்திய அரசுச் சட்டம் / Government of India Act<br />b. 1935 – 2. பாகிஸ்தான் கோரிக்கை / Demand for Pakistan<br />c. 1940 – 3. கிரி...விடை: 4 1 2 3
  4. ‘ஜூன் 3 திட்டத்தை’ அறிவித்தவர் / Who announced the June 3rd Plan?விடை: மவுண்ட்பேட்டன் பிரபு / Lord Mountbatten
  5. வகுப்புவாரி அறிக்கையை (Communal Award) வெளியிட்டவர் / Who announced the ‘Communal Award’?விடை: இராம்சே மெக்டொனால்டு / Ramsay MacDonald
  6. “இந்தியாவின் பிஸ்மார்க்” என அழைக்கப்படுபவர் / Who is called the ‘Bismarck of India’?விடை: வல்லபாய் படேல் / Vallabhbhai Patel
  7. காந்தி–இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு / In which year was the Gandhi–Irwin Pact signed?விடை: 1931
  8. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிரெஞ்சுப் பகுதிகள் நடைமுறையில் (de facto) இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆண்டு / In which year were the French settlements of Puducherry, Ka...விடை: 1954
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions