Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1943-ல் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையை எங்கு ஏற்றார்? / In 1943, Netaji Subhas Chandra Bose took over the command of the Indian National Army at

சரியான விடை: (A) சிங்கப்பூர் / Singapore
விளக்கம்: 1943 ஜூலையில் சிங்கப்பூரில் ராஷ் பிகாரி போஸிடமிருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையை ஏற்றார். இவ்விராணுவம் முதலில் 1942-ல் மோகன் சிங்கால் அமைக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. The Government of India Act of 1919 is also known asவிடை: Montagu–Chelmsford Reforms
  2. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது காந்தியடிகள் வழங்கிய முழக்கம் எது?விடை: செய் அல்லது செத்து மடி
  3. 1919 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் மற்றொரு பெயர்விடை: மாண்டேகு–செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
  4. The Slogan raised by Gandhiji during the ‘Quit India Movement’விடை: Do or Die
  5. ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்தை முதன்முதலில் உருவாக்கியவர் யார்? / The slogan ‘Inquilab Zindabad’ was coined byவிடை: ஹஸ்ரத் மொஹானி / Hasrat Mohani
  6. பின்வருவோரில் காங்கிரஸ் தலைவராக இல்லாதவர் யார்?விடை: ஜாகிர் உசேன்
  7. சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கும் முடிவு எடுக்கப்பட்ட காங்கிரஸ் மாநாடு எது? / At which Congress session was the decision to launch the Civil Disobedience Movement taken?விடை: லாகூர் / Lahore
  8. Who among the following was never a President of the Indian National Congress?விடை: Zakir Hussain
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions