வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
The Government of India Act of 1919 is also known as
சரியான விடை: (D) Montagu–Chelmsford Reforms
விளக்கம்: 1919 இந்திய அரசாங்கச் சட்டம் மாண்டேகு–செம்ஸ்போர்டு சீர்திருத்தம் (Montagu–Chelmsford Reforms) எனப்படுகிறது. இது மாகாணங்களில் இரட்டை ஆட்சியை (Dyarchy) அறிமுகப்படுத்தியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1919 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் மற்றொரு பெயர்விடை: மாண்டேகு–செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
- நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1943-ல் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையை எங்கு ஏற்றார்? / In 1943, Netaji Subhas Chandra Bose took over the command of the Indian National Army atவிடை: சிங்கப்பூர் / Singapore
- ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்தை முதன்முதலில் உருவாக்கியவர் யார்? / The slogan ‘Inquilab Zindabad’ was coined byவிடை: ஹஸ்ரத் மொஹானி / Hasrat Mohani
- ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது காந்தியடிகள் வழங்கிய முழக்கம் எது?விடை: செய் அல்லது செத்து மடி
- சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கும் முடிவு எடுக்கப்பட்ட காங்கிரஸ் மாநாடு எது? / At which Congress session was the decision to launch the Civil Disobedience Movement taken?விடை: லாகூர் / Lahore
- The Slogan raised by Gandhiji during the ‘Quit India Movement’விடை: Do or Die
- Who first referred to Mahatma Gandhi as “The Father of the Nation”?விடை: Netaji
- பின்வருவோரில் காங்கிரஸ் தலைவராக இல்லாதவர் யார்?விடை: ஜாகிர் உசேன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
