வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
நெய்தல் நிலத்தின் மலர் எது?
சரியான விடை: (D) தாழை
விளக்கம்: நெய்தல் நிலத்திற்கு உரிய மலர்கள் நெய்தலும் தாழையும்; மரம் புன்னை. காந்தள் குறிஞ்சி நில மலர் என்பதுடன் தமிழ்நாட்டின் மாநில மலருமாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: a) துடைப்பம் – 1. முதல் வகை நெம்புகோல் b) தள்ளுவண்டி – 2. மூன்றாம் வகை நெம்புகோல் c) கத்தரிக்கோல் – 3. கதவுக் குமிழ் d) சக்கரமும் அச்சும் – 4. இரண்டாம் வகை நெம்புகோல்விடை: 2 4 1 3
- தமிழ்நாட்டின் அடையாளங்களைப் பொருத்துக: a) சின்னம் – 1. கபடி b) பறவை – 2. நீராரும் கடலுடுத்த c) பாடல் – 3. திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் d) விளையாட்டு – 4. மரகதப் புறாவிடை: 3 4 2 1
- மருதநிலத்தின் பறவை எது?விடை: நாரை
- சங்ககாலத்தில் பெண்கள் புலியை தங்களுடைய முறத்தால் அடித்து விரட்டிய செய்தியைக் கூறும் நூல்?விடை: புறநானூறு
- பொருத்துக: a) சேரர்கள் – 1. பாலாறு b) சோழர்கள் – 2. வைகை c) பாண்டியர்கள் – 3. காவிரி d) பல்லவர் – 4. பெரியாறுவிடை: 4 3 2 1
- இந்திரவிழா புகார் நகரத்தில் கொண்டாடப்பட்ட செய்தியை கூறும் நூல்?விடை: பட்டினப்பாலை
- முல்லை நிலத்தின் மரம் எது?விடை: கொன்றை
- சோழ நாட்டின் வளத்தையும் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பையும் விவரிக்கும் பத்துப்பாட்டு நூல் எது?விடை: பட்டினப்பாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
