வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
தமிழ்நாட்டின் அடையாளங்களைப் பொருத்துக: a) சின்னம் – 1. கபடி b) பறவை – 2. நீராரும் கடலுடுத்த c) பாடல் – 3. திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் d) விளையாட்டு – 4. மரகதப் புறா
சரியான விடை: (D) 3 4 2 1
விளக்கம்: தமிழ்நாட்டின் அரசுச் சின்னம் திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரம், மாநிலப் பறவை மரகதப் புறா, மாநிலப் பாடல் நீராரும் கடலுடுத்த எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து, மாநில விளையாட்டு கபடி. எனவே சரியான பொருத்தம் 3, 4, 2, 1.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நெய்தல் நிலத்தின் மலர் எது?விடை: தாழை
- சங்ககாலத்தில் பெண்கள் புலியை தங்களுடைய முறத்தால் அடித்து விரட்டிய செய்தியைக் கூறும் நூல்?விடை: புறநானூறு
- பொருத்துக: a) துடைப்பம் – 1. முதல் வகை நெம்புகோல் b) தள்ளுவண்டி – 2. மூன்றாம் வகை நெம்புகோல் c) கத்தரிக்கோல் – 3. கதவுக் குமிழ் d) சக்கரமும் அச்சும் – 4. இரண்டாம் வகை நெம்புகோல்விடை: 2 4 1 3
- இந்திரவிழா புகார் நகரத்தில் கொண்டாடப்பட்ட செய்தியை கூறும் நூல்?விடை: பட்டினப்பாலை
- மருதநிலத்தின் பறவை எது?விடை: நாரை
- சோழ நாட்டின் வளத்தையும் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பையும் விவரிக்கும் பத்துப்பாட்டு நூல் எது?விடை: பட்டினப்பாலை
- பொருத்துக: a) சேரர்கள் – 1. பாலாறு b) சோழர்கள் – 2. வைகை c) பாண்டியர்கள் – 3. காவிரி d) பல்லவர் – 4. பெரியாறுவிடை: 4 3 2 1
- சங்ககால சேர அரசர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல்?விடை: பதிற்றுப்பத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
