வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
பொருத்துக: a) சேரர்கள் – 1. பாலாறு b) சோழர்கள் – 2. வைகை c) பாண்டியர்கள் – 3. காவிரி d) பல்லவர் – 4. பெரியாறு
சரியான விடை: (B) 4 3 2 1
விளக்கம்: சேரர்களின் நிலப்பகுதியில் பெரியாறு, சோழர்களுக்குக் காவிரி, பாண்டியர்களுக்கு வைகை, பல்லவர்களுக்குப் பாலாறு ஆகியவை முதன்மை ஆறுகள். எனவே சரியான பொருத்தம் 4, 3, 2, 1.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முல்லை நிலத்தின் மரம் எது?விடை: கொன்றை
- மருதநிலத்தின் பறவை எது?விடை: நாரை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பாலின் இனிப்புச் சுவைக்குக் காரணம் அதிலுள்ள லாக்டோஸ். 2. பாலில் உள்ள கொழுப்பைக் கடைந்து பிரித்தெடுப்பதே வெண்ணெய்.விடை: இரண்டும் சரி
- பொருத்துக: a) துடைப்பம் – 1. முதல் வகை நெம்புகோல் b) தள்ளுவண்டி – 2. மூன்றாம் வகை நெம்புகோல் c) கத்தரிக்கோல் – 3. கதவுக் குமிழ் d) சக்கரமும் அச்சும் – 4. இரண்டாம் வகை நெம்புகோல்விடை: 2 4 1 3
- வெண்ணி மற்றும் வாகைப்பறந்தலை என்னும் போர்க்களத்தில் வென்ற மன்னன் யார்?விடை: கரிகாலன்
- நெய்தல் நிலத்தின் மலர் எது?விடை: தாழை
- சமவெளி நிலப்பரப்பு எந்த நிலத்தில் காணப்படுகிறது?விடை: மருதம்
- தமிழ்நாட்டின் அடையாளங்களைப் பொருத்துக: a) சின்னம் – 1. கபடி b) பறவை – 2. நீராரும் கடலுடுத்த c) பாடல் – 3. திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் d) விளையாட்டு – 4. மரகதப் புறாவிடை: 3 4 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
