Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘ஓட்டம்’ என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?

சரியான விடை: (D) தொழில்
விளக்கம்: ‘ஓட்டம்’ என்பது ஓடுதல் என்னும் செயலைக் குறிப்பதால் தொழிற்பெயர் ஆகும். பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘வெற்பு – வெப்பு’ ஆகிய சொற்களுக்குப் பொருத்தமான பொருள் இணையைக் கண்டறிகவிடை: மலை - சூடு
  2. ‘விருத்தாசலம்’ என்பதன் நல்ல தமிழ்ப் பெயர்விடை: திருமுதுகுன்றம்
  3. ‘இன்னொரு சிகரம்’ என்னும் கவிதை நூலை <br />படைத்தவர்விடை: தாராபாரதி
  4. ‘நிருபன்’ என்னும் சொல்லின் பொருள்விடை: அரசன்
  5. நெய்தல் நிலத்திற்குரிய ‘சிறுபொழுது’விடை: எற்பாடு
  6. ‘இரட்சணிய மனோகரம்’ என்னும் நூலை இயற்றியவர்விடை: எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
  7. தமிழக அரசு வழங்கும் ‘பாவேந்தர் பாரதிதாசன் விருதை’ முதன்முதலில் பெற்றவர்விடை: கவிஞர் சுரதா
  8. அகநானூற்றின் ‘மணிமிடைபவளம்’ பகுதியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 180
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions