Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

நிலநடுக்கோட்டில் புவியின் சுழற்சி வேகம்

சரியான விடை: (D) 1670 கி.மீ/மணி
விளக்கம்: நிலநடுக்கோட்டில் புவியின் சுழற்சி வேகம் ஏறத்தாழ 1670 கி.மீ/மணி ஆகும். துருவங்களை நோக்கிச் செல்லச் செல்ல இவ்வேகம் குறைகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. செவ்வாய்க் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையே காணப்படுவதுவிடை: சிறுகோள்கள் (Asteroids)
  2. பழக்கமான உருவங்களைத் தோற்றுவிக்கும் விண்மீன் கூட்டம்விடை: கான்ஸ்டலேஷன் (Constellation)
  3. புவி தன் அச்சில் சுழலும்போது ஒரு பாகை (1°) தீர்க்கக்கோட்டைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம்விடை: 4 நிமிடங்கள்
  4. புவியிலிருந்து சூரியனின் சராசரித் தொலைவுவிடை: 1.496 × 10⁸ கி.மீ
  5. GMT, IST நேரங்களுக்கு இடையிலான வேறுபாடு / The difference between GMT and IST isவிடை: 5½ மணி / 5½ hours
  6. கடல் மட்டத்தில் சராசரி வளிமண்டல அழுத்தம்விடை: 1013 மில்லிபார்
  7. மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படாத சிகரம் எது? / Which of the following peaks is not found in the Western Ghats?விடை: அன்னபூர்ணா / Annapurna
  8. மான்சூன் (Monsoon) என்ற சொல் எந்த அரபுச் சொல்லிலிருந்து தோன்றியது?விடை: மௌசிம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions