வினா விடை · புவியியல்
புவியிலிருந்து சூரியனின் சராசரித் தொலைவு
சரியான விடை: (D) 1.496 × 10⁸ கி.மீ
விளக்கம்: புவிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரித் தொலைவு ஏறத்தாழ 1.496 × 10⁸ கி.மீ; இது ஒரு வானியல் அலகு (AU) எனப்படும். சூரிய ஒளி புவியை அடைய சுமார் 8 நிமிடம் 20 வினாடி ஆகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பழக்கமான உருவங்களைத் தோற்றுவிக்கும் விண்மீன் கூட்டம்விடை: கான்ஸ்டலேஷன் (Constellation)
- கடல் மட்டத்தில் சராசரி வளிமண்டல அழுத்தம்விடை: 1013 மில்லிபார்
- நிலநடுக்கோட்டில் புவியின் சுழற்சி வேகம்விடை: 1670 கி.மீ/மணி
- மான்சூன் (Monsoon) என்ற சொல் எந்த அரபுச் சொல்லிலிருந்து தோன்றியது?விடை: மௌசிம்
- செவ்வாய்க் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையே காணப்படுவதுவிடை: சிறுகோள்கள் (Asteroids)
- புழுதிப் புயல்களால் (Dust storms) படிய வைக்கப்படும் பொருள்கள்விடை: காற்றடி வண்டல் / Loess
- புவி தன் அச்சில் சுழலும்போது ஒரு பாகை (1°) தீர்க்கக்கோட்டைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம்விடை: 4 நிமிடங்கள்
- வடக்கிலிருந்து தெற்காக இந்தியாவின் நீளம்விடை: 3214 கி.மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
