வினா விடை · புவியியல்
புவி தன் அச்சில் சுழலும்போது ஒரு பாகை (1°) தீர்க்கக்கோட்டைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம்
சரியான விடை: (D) 4 நிமிடங்கள்
விளக்கம்: புவி 24 மணி நேரத்தில் 360° சுழல்வதால் ஒரு பாகை (1°) தீர்க்கக்கோட்டைக் கடக்க 4 நிமிடங்கள் ஆகும். இதனால் 15° தீர்க்கக்கோட்டுக்கு ஒரு மணி நேர வேறுபாடு ஏற்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- GMT, IST நேரங்களுக்கு இடையிலான வேறுபாடு / The difference between GMT and IST isவிடை: 5½ மணி / 5½ hours
- செவ்வாய்க் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையே காணப்படுவதுவிடை: சிறுகோள்கள் (Asteroids)
- மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படாத சிகரம் எது? / Which of the following peaks is not found in the Western Ghats?விடை: அன்னபூர்ணா / Annapurna
- நிலநடுக்கோட்டில் புவியின் சுழற்சி வேகம்விடை: 1670 கி.மீ/மணி
- அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் / Which of the following is the capital of Argentina?விடை: பியூனஸ் ஏர்ஸ் / Buenos Aires
- பழக்கமான உருவங்களைத் தோற்றுவிக்கும் விண்மீன் கூட்டம்விடை: கான்ஸ்டலேஷன் (Constellation)
- இந்தியாவில் மிகப் பொதுவானதும் உயர்தரமானதுமான பட்டு எது? / The most common and superior quality silk in India isவிடை: மல்பரி பட்டு / Mulberry silk
- புவியிலிருந்து சூரியனின் சராசரித் தொலைவுவிடை: 1.496 × 10⁸ கி.மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
