வினா விடை · பொருளாதாரம்
‘பணிகள் துறை’ என்பது
சரியான விடை: (C) செய்தி, போக்குவரத்து, வணிகம்
விளக்கம்: போக்குவரத்து, செய்தித் தொடர்பு, வணிகம் போன்றவை பணிகள் துறை (மூன்றாம் நிலைத் துறை) ஆகும். வேளாண்மை, மீன்பிடித்தல் முதன்மைத் துறை; உற்பத்தி, மின்சாரம் இரண்டாம் நிலைத் துறை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தவறானதைச் சுட்டிக் காட்டுக:விடை: நிலத்தின் அளிப்பு மாறக்கூடியது
- கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை?விடை: பேராசிரியர் பி.சி. மகலனோபிஸ் – மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் சிற்பி
- வேலைப் பகுப்பு முறையை தனது “நாடுகளின் செல்வம்” என்ற நூலில் அறிமுகப்படுத்தியவர்?விடை: ஆடம் ஸ்மித்
- இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை இயல்புகள்:<br />1. வேளாண்மையே முதன்மைத் துறை<br />2. தொழில்துறையே முதன்மைத் துறை<br />3. குறைந்த தலா வருமானம்<br />4. அதிக அளவு வேலையின்மைவிடை: 1, 3, 4 மட்டும்
- ‘பொருளியலின் தந்தை’ என அழைக்கப்படுபவர்விடை: ஆடம் ஸ்மித்
- வெளிர் சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் எந்த நிலைத் தொழிலில் உள்ளனர்?விடை: மூன்றாம் நிலைத் தொழில்
- ‘அங்காடிக் காலம்’ என்பதுவிடை: மிக மிக குறுகிய காலம்
- நிலத்திற்கு அளிக்கப்படும் வெகுமதி ...............விடை: வாரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
