வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
நினைவாற்றலை அதிகப்படுத்தும் வழிகளில் ஒன்று
சரியான விடை: (B) அதிகக் கற்றல் (Overlearning)
விளக்கம்: ஒரு பாடத்தை முழுமையாகக் கற்ற பின்னும் கூடுதலாகப் பயிற்சி செய்வதே அதிகக் கற்றல் (Overlearning) ஆகும்; இது நினைவில் நிறுத்துதலை அதிகரிக்கிறது. நினைவுக் குறிப்பு உத்திகளும் (Mnemonics) நினைவாற்றலை வளர்க்கும் வழியாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் தோற்றுவித்த தத்துவக் கொள்கை எது?விடை: பிராக்மாடிசம் (பயனளவைக் கொள்கை)
- நோபல் பரிசு பெற்ற ரஷ்ய அறிஞர் பாவ்லோவ் கண்டறிந்த கொள்கை எது?விடை: செவ்வியல் ஆக்கநிலையுறுத்தல் (Classical Conditioning)
- நடத்தைக் கொள்கையைப் பின்பற்றிய உளவியலறிஞர்கள்விடை: மேற்கூறிய அனைவரும்
- கல்வியின் அடிப்படை நோக்கம்விடை: முழுமையான ஆளுமை
- நினைவு கூர்தல் (Remembering) செயல்முறையில் உள்ள படிநிலைவிடை: இவை மூன்றும் சரி
- உட்காட்சி மூலம் கற்றல் எனும் கொள்கையைக் கூறியவர்விடை: கோஹ்லர்
- கற்றல் மாற்றத்தில் (Transfer of Learning) இலட்சியக் கோட்பாட்டை (Theory of Ideals) முன்வைத்தவர் யார்?விடை: பேக்லி
- ஸ்கின்னர் கண்டறிந்த கொள்கைவிடை: செயல்படு ஆக்கநிலையுறுத்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
