வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
ஸ்கின்னர் கண்டறிந்த கொள்கை
சரியான விடை: (A) செயல்படு ஆக்கநிலையுறுத்தல்
விளக்கம்: பி.எஃப். ஸ்கின்னர் எலி, புறா ஆகியவற்றைக் கொண்டு 'ஸ்கின்னர் பெட்டி' மூலம் செயல்படு ஆக்கநிலையுறுத்தலைக் கண்டறிந்தார். இக்கொள்கையில் வலுவூட்டல் (Reinforcement) முக்கிய இடம் பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உட்காட்சி மூலம் கற்றல் எனும் கொள்கையைக் கூறியவர்விடை: கோஹ்லர்
- இவான் பெட்ரோவிச் பாவ்லோவ் நாய்களைக் கொண்டு ஆய்வு செய்ததுவிடை: அனிச்சைச் செயல்
- கல்வியின் அடிப்படை நோக்கம்விடை: முழுமையான ஆளுமை
- செயல்படு ஆக்கநிலையுறுத்தலைத் தோற்றுவித்தவர்விடை: ஸ்கின்னர்
- நோபல் பரிசு பெற்ற ரஷ்ய அறிஞர் பாவ்லோவ் கண்டறிந்த கொள்கை எது?விடை: செவ்வியல் ஆக்கநிலையுறுத்தல் (Classical Conditioning)
- புலன் பயிற்சிக் கல்விமுறையை புகுத்தியவர் யார்?விடை: மாண்டிசோரி
- நினைவாற்றலை அதிகப்படுத்தும் வழிகளில் ஒன்றுவிடை: அதிகக் கற்றல் (Overlearning)
- தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும்?விடை: மெய்யியல் (தத்துவம்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
