Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

கல்வியின் அடிப்படை நோக்கம்

சரியான விடை: (C) முழுமையான ஆளுமை
விளக்கம்: உடல், உள்ளம், சமூகம், மனவெழுச்சி, ஒழுக்கம் என எல்லா நிலைகளிலும் முழுமையான ஆளுமையை வளர்ப்பதே கல்வியின் அடிப்படை நோக்கம். ஒருங்கிணைந்த வளர்ச்சியே கல்வி என காந்தியடிகளும் வலியுறுத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நோபல் பரிசு பெற்ற ரஷ்ய அறிஞர் பாவ்லோவ் கண்டறிந்த கொள்கை எது?விடை: செவ்வியல் ஆக்கநிலையுறுத்தல் (Classical Conditioning)
  2. உட்காட்சி மூலம் கற்றல் எனும் கொள்கையைக் கூறியவர்விடை: கோஹ்லர்
  3. நினைவாற்றலை அதிகப்படுத்தும் வழிகளில் ஒன்றுவிடை: அதிகக் கற்றல் (Overlearning)
  4. ஸ்கின்னர் கண்டறிந்த கொள்கைவிடை: செயல்படு ஆக்கநிலையுறுத்தல்
  5. சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் தோற்றுவித்த தத்துவக் கொள்கை எது?விடை: பிராக்மாடிசம் (பயனளவைக் கொள்கை)
  6. இவான் பெட்ரோவிச் பாவ்லோவ் நாய்களைக் கொண்டு ஆய்வு செய்ததுவிடை: அனிச்சைச் செயல்
  7. நடத்தைக் கொள்கையைப் பின்பற்றிய உளவியலறிஞர்கள்விடை: மேற்கூறிய அனைவரும்
  8. செயல்படு ஆக்கநிலையுறுத்தலைத் தோற்றுவித்தவர்விடை: ஸ்கின்னர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions