வினா விடை · அரசியல் அறிவியல்
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் நிதிக்காக அதிகம் சார்ந்திருப்பது எது?
சரியான விடை: (A) அரசு மானியம்
விளக்கம்: பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் சொந்த வரி வருவாய் மிகக் குறைவு; அவை பெரும்பாலும் மத்திய, மாநில அரசுகளின் மானியங்களையே நம்பியுள்ளன. மாநில நிதி ஆணையம் (பிரிவு 243-I) இவற்றுக்கான நிதிப் பகிர்வைப் பரிந்துரைக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அனைவருக்கும் சமய சுதந்திர உரிமையை வழங்கும் இந்திய அரசியலமைப்புப் பிரிவுகள் எவை?விடை: பிரிவு 25 முதல் 28 வரை
- அகில இந்தியப் பணிகள் தொடர்பாக மாநிலங்களவைத் தீர்மானம் தேவை எனக் குறிப்பிடும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு எது?விடை: 312
- ஒரிசா மாநிலம் 'ஒடிசா' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டுவிடை: 2011
- முதன்முதலாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் எது?விடை: பஞ்சாப்
- கட்சித்தாவல் தடைச் சட்டம் எந்தச் சட்டப் பிரிவில் கூறப்படுகிறது?விடை: எதுவுமில்லை
- மத்திய, மாநில அரசுகளின் சட்டமன்ற உறவுகள் பற்றிக் கூறும் அரசியலமைப்புப் பிரிவுகள் எவை?விடை: பிரிவு 245 முதல் 255 வரை
- நிர்வாகத் தீர்ப்பாயங்கள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டும், அதற்கு அடிப்படையான சட்டப் பிரிவும்விடை: 1985 – பிரிவு 323A
- 1974-இல் மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆட்சேர்ப்பு, தேர்வு முறைகள் குறித்து ஆராய அமைத்த குழு எது?விடை: டி.எஸ். கோத்தாரி குழு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
