Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

நிர்வாகத் துறையிலிருந்து நீதித்துறையைப் பிரிக்கக் கூறும் விதி எது? / Which Article provides for the separation of the Judiciary from the Executive?

சரியான விடை: (A) விதி 50 / Article 50
விளக்கம்: அரசு நெறிமுறைக் கோட்பாடுகளில் ஒன்றான விதி 50 அரசின் பொதுப் பணிகளில் நீதித்துறையை நிர்வாகத் துறையிலிருந்து பிரிக்க வேண்டும் என்கிறது. விதி 51A அடிப்படைக் கடமைகளையும், விதி 47 ஊட்டச்சத்து மற்றும் பொதுச் சுகாதாரத்தையும் குறிப்பிடுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது அரசியலமைப்பின் எந்த விதியின் கீழ்? / Under which Article of the Constitution was the State of Telangana carved out of...விடை: 3
2. ஆண், பெண் இருவருக்கும் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரும் விதி எது? / Which Article secures equal pay for equal work for both men and women?விடை: விதி 39 / Article 39
3. பொருத்துக (அரசியலமைப்பின் ஆதாரங்கள்) / Match the following (Sources of the Constitution):
a) ஒற்றைக் குடியுரிமை / Single citizenship – 1) பிரிட்டன் / Britain
b) நீதிப் பு...விடை: 1 2 3 4
4. பொருத்துக / Match the following:
a) 8-வது அட்டவணை / 8th Schedule – 1) மொழிகள் / Languages
b) 10-வது அட்டவணை / 10th Schedule – 2) கட்சித்தாவல் தடைச் சட்டம் / Anti-defectio...விடை: 1 2 4 3
5. பொருத்துக (அரசியல் நிர்ணய சபைக் குழுக்கள் – தலைவர்) / Match the following (Committees of the Constituent Assembly – Chairman):
a) அடிப்படை உரிமைகள் துணைக்குழு / Fundamental Ri...விடை: 4 3 2 1
6. இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு வழங்கப்படாத அடிப்படை உரிமை எந்த விதியில் உள்ளது? / Which Article's Fundamental Rights are not available to foreigners residing in India?விடை: விதி 19 / Article 19
7. அரசியல் நிர்ணய சபையின் 'வரைவுக்குழு' நியமிக்கப்பட்ட நாள் எது? / On which date was the 'Drafting Committee' of the Constituent Assembly appointed?விடை: 29 ஆகஸ்ட் 1947 / 29 August 1947
8. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த பகுதியில் உள்ளது?
In which part, the directive principles of State Policy is enumerated?விடை: IV
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions