Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

பொருத்துக (அரசியலமைப்பின் ஆதாரங்கள்) / Match the following (Sources of the Constitution):
a) ஒற்றைக் குடியுரிமை / Single citizenship – 1) பிரிட்டன் / Britain
b) நீதிப் புனராய்வு / Judicial review – 2) அமெரிக்கா / USA
c) அரசியலமைப்புத் திருத்த நடைமுறை / Procedure for amendment of the Constitution – 3) தென்னாப்பிரிக்கா / South Africa
d) உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை அதிகாரம் / Advisory jurisdiction of the Supreme Court – 4) கனடா / Canada

சரியான விடை: (A) 1 2 3 4
விளக்கம்: இந்திய அரசியலமைப்பு ஒற்றைக் குடியுரிமையை பிரிட்டனிடமிருந்தும், நீதிப் புனராய்வை அமெரிக்காவிடமிருந்தும், திருத்த நடைமுறையைத் தென்னாப்பிரிக்காவிடமிருந்தும், உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை அதிகாரத்தைக் கனடாவிடமிருந்தும் பெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் முறையும் தென்னாப்பிரிக்காவிடமிருந்து பெறப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக (அரசியல் நிர்ணய சபைக் குழுக்கள் – தலைவர்) / Match the following (Committees of the Constituent Assembly – Chairman):
a) அடிப்படை உரிமைகள் துணைக்குழு / Fundamental Ri...விடை: 4 3 2 1
2. ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது அரசியலமைப்பின் எந்த விதியின் கீழ்? / Under which Article of the Constitution was the State of Telangana carved out of...விடை: 3
3. அரசியல் நிர்ணய சபையின் 'வரைவுக்குழு' நியமிக்கப்பட்ட நாள் எது? / On which date was the 'Drafting Committee' of the Constituent Assembly appointed?விடை: 29 ஆகஸ்ட் 1947 / 29 August 1947
4. நிர்வாகத் துறையிலிருந்து நீதித்துறையைப் பிரிக்கக் கூறும் விதி எது? / Which Article provides for the separation of the Judiciary from the Executive?விடை: விதி 50 / Article 50
5. அரசியல் நிர்ணய சபையின் அரசியலமைப்பு ஆலோசகராகச் செயல்பட்டவர் யார்? / Who was the Constitutional Adviser of the Constituent Assembly?விடை: பி.என். ராவ் / B.N. Rau
6. ஆண், பெண் இருவருக்கும் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரும் விதி எது? / Which Article secures equal pay for equal work for both men and women?விடை: விதி 39 / Article 39
7. 1956-இல் 7-வது திருத்தத்தால் நீக்கப்பட்டு, அதன் இடத்தில் வேறு எதுவும் சேர்க்கப்படாமல் உள்ள அரசியலமைப்புப் பகுதி எது? / Which Part of the Constitution was repealed by the 7th Amendm...விடை: VII
8. பொருத்துக / Match the following:
a) 8-வது அட்டவணை / 8th Schedule – 1) மொழிகள் / Languages
b) 10-வது அட்டவணை / 10th Schedule – 2) கட்சித்தாவல் தடைச் சட்டம் / Anti-defectio...விடை: 1 2 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions