வினா விடை · புவியியல்
நோய்க்கடத்திக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் / The Vector Control Research Centre is situated in
சரியான விடை: (B) புதுச்சேரி / Puducherry
விளக்கம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் (ICMR) நோய்க்கடத்திக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் (Vector Control Research Centre) புதுச்சேரியில் உள்ளது. இது கொசு மூலம் பரவும் யானைக்கால், மலேரியா போன்ற நோய்களின் கட்டுப்பாட்டை ஆய்வு செய்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பூட்டான் எல்லையில் அமைந்துள்ள இந்திய மாநிலங்கள் / Indian states situated on the Bhutan borderவிடை: சிக்கிம், அசாம், மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம் / Sikkim, Assam, West Bengal, Arunachal Pradesh
- கங்கை ஆற்றின் கரையில் அமையாத நகரம் எது? / Which city is not situated on the bank of the river Ganga?விடை: லக்னோ / Lucknow
- பராக்கா தடுப்பணை கட்டப்பட்டதன் நோக்கம் / The Farakka Barrage has been constructed toவிடை: ஹூக்ளி ஆற்று நீரோட்டத்தை அதிகரிக்க / Increase the flow of water in the Hooghly
- வீர சாவர்க்கர் விமான நிலையம் எங்குள்ளது? / Where is the Veer Savarkar Airport located?விடை: ஸ்ரீ விஜயபுரம் (போர்ட் பிளேர்) / Sri Vijaya Puram (Port Blair)
- இமயமலைத் தொடர்கள் / The Himalayas areவிடை: இளம் மடிப்பு மலை / Young fold mountains
- ஜவஹர் சாலைச் சுரங்கப்பாதை அமைந்துள்ள கணவாய் எது? / The Jawahar road tunnel is located at which pass?விடை: பனிஹால் கணவாய் / Banihal Pass
- கீழ்க்காணும் மலைகளைத் தெற்கிலிருந்து வடக்காக வரிசைப்படுத்துக / Arrange the following hills from South to North: I. ஏலக்காய் மலை / Cardamom Hills II. ஜவ்வாது மலை / Javadi Hills III....விடை: I, III, II, IV
- ரச்னா இடைநிலம் (தோப்) அமைந்துள்ள இடம் / The Rachna Doab lies betweenவிடை: ராவி மற்றும் செனாப் / Ravi and Chenab
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
