வினா விடை · புவியியல்
கீழ்க்காணும் மலைகளைத் தெற்கிலிருந்து வடக்காக வரிசைப்படுத்துக / Arrange the following hills from South to North: I. ஏலக்காய் மலை / Cardamom Hills II. ஜவ்வாது மலை / Javadi Hills III. சேர்வராயன் மலை / Shevaroy Hills IV. நல்லமலை / Nallamala Hills
சரியான விடை: (B) I, III, II, IV
விளக்கம்: தெற்கிலிருந்து வடக்காக ஏலக்காய் மலை (தென் தமிழ்நாடு–கேரளா), சேர்வராயன் மலை (சேலம்), ஜவ்வாது மலை (வேலூர்–திருவண்ணாமலை), நல்லமலை (ஆந்திரப் பிரதேசம்) என அமைந்துள்ளன. ஜவ்வாது, சேர்வராயன் ஆகியவை கிழக்குத் தொடர்ச்சி மலையின் பகுதிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றில் தமிழ்நாட்டில் உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது எது? / Which one of the following in Tamil Nadu is a biosphere reserve?விடை: நீலகிரி / Nilgiri
- இமயமலைத் தொடர்கள் / The Himalayas areவிடை: இளம் மடிப்பு மலை / Young fold mountains
- ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம் எது? / Which is the highest peak of the Aravalli Range?விடை: குரு சிகர் / Guru Shikhar
- பராக்கா தடுப்பணை கட்டப்பட்டதன் நோக்கம் / The Farakka Barrage has been constructed toவிடை: ஹூக்ளி ஆற்று நீரோட்டத்தை அதிகரிக்க / Increase the flow of water in the Hooghly
- சோட்டா நாக்பூர் பீடபூமி பெரும்பாலும் எதனால் ஆனது? / The Chota Nagpur Plateau is mainly made up ofவிடை: உருமாறிய பாறைகள் / Metamorphic rocks
- பூட்டான் எல்லையில் அமைந்துள்ள இந்திய மாநிலங்கள் / Indian states situated on the Bhutan borderவிடை: சிக்கிம், அசாம், மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம் / Sikkim, Assam, West Bengal, Arunachal Pradesh
- கீழ்க்கண்டவற்றுள் இயற்கை எரிவாயு கிடைக்கும் தமிழ்நாட்டு மாவட்டம் எது? / Which one of the following districts of Tamil Nadu has natural gas?விடை: தஞ்சாவூர் / Thanjavur
- நோய்க்கடத்திக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் / The Vector Control Research Centre is situated inவிடை: புதுச்சேரி / Puducherry
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
