Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

வீர சாவர்க்கர் விமான நிலையம் எங்குள்ளது? / Where is the Veer Savarkar Airport located?

சரியான விடை: (A) ஸ்ரீ விஜயபுரம் (போர்ட் பிளேர்) / Sri Vijaya Puram (Port Blair)
விளக்கம்: வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரில் உள்ளது. அத்தலைநகரான போர்ட் பிளேர் 2024இல் ஸ்ரீ விஜயபுரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கங்கை ஆற்றின் கரையில் அமையாத நகரம் எது? / Which city is not situated on the bank of the river Ganga?விடை: லக்னோ / Lucknow
  2. ஜவஹர் சாலைச் சுரங்கப்பாதை அமைந்துள்ள கணவாய் எது? / The Jawahar road tunnel is located at which pass?விடை: பனிஹால் கணவாய் / Banihal Pass
  3. நோய்க்கடத்திக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் / The Vector Control Research Centre is situated inவிடை: புதுச்சேரி / Puducherry
  4. ரச்னா இடைநிலம் (தோப்) அமைந்துள்ள இடம் / The Rachna Doab lies betweenவிடை: ராவி மற்றும் செனாப் / Ravi and Chenab
  5. பூட்டான் எல்லையில் அமைந்துள்ள இந்திய மாநிலங்கள் / Indian states situated on the Bhutan borderவிடை: சிக்கிம், அசாம், மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம் / Sikkim, Assam, West Bengal, Arunachal Pradesh
  6. பாக்லிஹார் அணை அமைந்துள்ள பகுதி எது? / Where is the Baglihar Dam located?விடை: ஜம்மு காஷ்மீர் / Jammu and Kashmir
  7. பராக்கா தடுப்பணை கட்டப்பட்டதன் நோக்கம் / The Farakka Barrage has been constructed toவிடை: ஹூக்ளி ஆற்று நீரோட்டத்தை அதிகரிக்க / Increase the flow of water in the Hooghly
  8. சென்னையில் அமையாத மத்திய ஆராய்ச்சி நிறுவனம் எது? / Which central research institute is not situated in Chennai?விடை: CECRI
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions